29.11.2023 அன்று அசோகா மழலையர் தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக முதல் நிலை, இரண்டாம் நிலை மழலையர் மற்றும் முதலாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து நம் உணவுகளை பாதுகாக்கும் வகையில் உலக உணவு தினத்தை இறைவழிபாட்டின் மூலம் கொண்டாடினர்.
* அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியின் பொருளை எடுத்துக்கூறி மாணவர்கள் உணவின் முக்கியத்துவத்தை பறைசாற்றினார்.
* “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு” என்ற திருக்குறளை கூறி உணவே மருந்து! என்பதை மாணவர்கள் சுட்டிக்காட்டினார்.
* தினமும் உடலுக்கு தேவையான பழங்கள், காய்கறிகள் போல் வேடம் அணிந்து அதில் இருக்கும் சத்துகளை எடுத்துக் கூறினர்.
* நம் உடலுக்கு தேவையான உணவு எது? தீங்கு தரக்கூடிய உணவு எது? என்பதை மெளன நாடகம் மூலம் மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.
*பள்ளி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து மாணவர்களை பாராட்டி நம் பாரம்பரிய உணவுகளை நாம் உண்ண வேண்டும்.
* நெகிழி பைகளில் விற்கும் உணவுகளை உண்ணக்கூடாது என்பதையும் பறைசாற்றினார்.
* இறைவழிபாடு இனிதே நிறைவேறியது
*பாரம்பரிய உணவை பயன்படுத்துவோம் நோயின்றி வாழ்வோம்🙏🏻
YOU DREAM; WE DO
“COCONUTS ARE THE PERFECT BLEND OF HEALTH AND TASTE.”
What is going on in front of my eyes how would you feel if I told the coconuts come alive and made to fallen love towards coconuts. Yes, today our Pride – I C cute children proved it very fantastically to everyone’s surprise.
Great speech, Clear explanation, Quiz and coconut ramp walk everything was awesome. They relished sweets made with coconut.
While being introduced to the health benefits, the students were encouraged to include coconut in their diet. Overall, it was an enriching experience for students.
The theme of World Coconut Day 2023 is “Sustaining Coconut Sector for the Present and Future Generation.”